உயர்கல்வி படிக்க முன் அனுமதி பெற விண்ணப்பித்தும் முன் அனுமதி வழங்கப்படவில்லை. நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்க வேண்டி இயக்குநருக்கு ஆசிரியர் கூட்ட மைப்பு கோரிக்கை கடிதம்
திண்டுக்கல் மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் 2015-16 ஆம் கல்வி ஆண்டு முதல் விண்ணப்பித்தும் உயர் கல்விக்காக முன் அனுமதி வழங்கப்படவில்லை.
அலுவலக தாமததினால், தற்போது ஊக்க ஊதிய பெற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் அனுமதி வழங்க வேண்டி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அவர்களுக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் கடிதம்.
CLICK HERE TO DOWNLOAD-FEDRATION LETTER

No comments
Post a Comment