அரசு ஊழியர்கள் கணவன்-மனைவி இருவரும் பணிபுரிபவர்கள் -OBC-NON CREAMY LAYER -CERTIFICATE பெற மத்திய அரசின் தெளிவுரை கடிதம்
தகவல்-திருமதி .சாந்தாபேபி -த.ஆ.திண்டுக்கல் மாவட்டம் -
முக்கிய குறிப்புகள் -
1.அரசு ஊழியர்களின் ஊதியத்தை வருமானமாக கருதக்கூடாது.
2.விவசாயம் மூலம் வரும் வருமானத்தை வருமானமாக கணக்கிடக்கூடாது .
3.அரசு ஊழியர்கள் கணவன்-மனைவி இருவரும் பணிபுரிபவர்களாக இருந்தால் நேரடியாக இருவரும் Grade B நிலையில் நியமனம் பெற்றிருக்கக் கூடாது.
4.ஒருவர் மட்டும் பணிபுரிந்தால் நேரடியாக Grade A நிலையில் நியமனம் பெற்றிருக்கக் கூடாது. அல்லது Grade B-ல் நியமனம் பெற்று 40 வயதிற்குள் Grade A நிலைக்கு பதவி உயர்வு பெற்றிருக்கக் கூடாது.
5.பொதுத் துறைகளில் பணிபுரிவர்களுக்கு இது பொருந்தாது
6.இந்த கடிதத்தை பயன்படுத்தி தங்கள் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு பயன்படுத்துங்கள்..
letter avail in below link- kindly share to others
No comments
Post a Comment