அக அழகே மெய்யழகு
அக அழகே மெய்யழகு
மாத்தளை சோமு
ஒவ்வொரு மனிதரிடமும் புற அழகு, அக அழகு என இருவகையான அழகு இருக்கிறது. புற அழகில் மயங்குபவர்கள் அக அழகைக் கவனிப்பதில்லை. உண்மையில் எது அழகு? புற அழகா? அவ்வையார் எது அழகு என்பதை, ஒரு பாடல் வரிகள் மூலம் அழகாக விளக்கியுள்ளார்.
ஒரு இளம் பெண் தன் நாயகனோடு கூடி வாழ்ந்து இன்புற்று களைத்துப் போய் படுத்திருப்பாள். அப்போது இந்தக் கிளர்ச்சியில் மலர்ந்த களைப்பு அவளிடம் தோன்றும். அது பெண்மையின் பொலிவான அழகாக இருக்கும். அதுதான் இல்வாழ்வார் போற்றும் சிறந்த அழகு.
இறைவனை போற்றும் பக்தியை உடையவர்கள், விரதங்கள் பலவற்றையும் மேற்கொள்வர். அதனால் அவர்களின் மெலிந்த இழைத்த மேனி அழகாய் விளங்கும். வறியவருக்கு உதவுவது சிறந்த பண்பாகும்.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
👇👇👇👇👇👇
No comments
Post a Comment