Header Ads

Header ADS

தமிழ் இந்து -pdf

ஜெயகாந்தனின் 'இலக்கணம்' சரியா ?

தமிழ் இனிது

நா. முத்துநிலவன்


இந்த இலக்கணம் பற்றி கவலைப்படாமல் ஒரு புதியமே எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள்.

'ஒரு' 'ஓர்'- வரும் இடங்களை நினைவு படுத்திக் கொள்வோம். வரும் சொல் உயிரெழுத்தில் வந்தால் 'ஓர்' வரும் (ஓர் உலகம்). வரும் சொல் உயிர்மெய்பில் வந்தால் ஒரு வரும் (ஒரு வீடு). இவை போலும் சில சொற்களில் 'இது இங்குதான்' வரும் என்னும் படியான சொற்கள் பல உள்ளன. இவை வரக்கூடிய இடம் அறிந்து பயன்படுத்தினால் தொடர்களின் பொருளும் அழகும் கூடும் அல்லவா?

இது போன்ற வித்தியாசங்களை இலக்கணம் தெரியாதவர்களுக்கு உலக நடப்பு புரியவில்லை என்றே பொருள். இவை போலும் இலக்கணம் தொடர்பான குறிப்புகள் பலவற்றை தமிழ்நாடு அரசே வெளியிட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

👇👇👇👇👇

click here to download

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.