தமிழ் உயிரெழுத்துகள் சிறப்பு - PDF FILE
தமிழில் உள்ள இலக்கண நூல்களில் எழுத்து என்பது மொழியில் உள்ள ஒலிகளைக் குறிக்கவும், வரிவடிவத்தை குறிக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் எழுத்துக்கள் தமிழ் நாட்டில் மட்டுமின்றி பல நாடுகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
தடைபடாமல் குரல் வளையிலிருந்து வரும் ஒலி, உயிரெழுத்து எனப்படும்
உயிரெழுத்து என்பது பெயர்ச்சொல் என்ற இலக்கண வகையினைச் சார்ந்ததாகும்.
ஒரு மொழியின் முதன்மையான எழுத்துக்களை, உயிர் எழுத்துக்கள் என்கிறோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ ஆகிய 12 எழுத்து க்களும், தமிழின் உயிரெழுத்துக்கள் ஆகும்.
a, e, i, o, u ஆகிய 5 எழுத்துக்களும், ஆங்கிலத்தின் உயிர் எழுத்துக்கள் ஆகும்.
தமிழில் உள்ள எழுத்துகளை முதல் எழுத்துகள், சார்பு எழுத்துகள் என்று இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்துக் காணும் முறையை நீங்கள் முன்பே அறிந்திருப்பீர்கள். இந்த முதல் எழுத்துகள் முப்பதில் முதலில் வருவன உயிர் எழுத்துகள் பன்னிரண்டு ஆகும். இவை உயிர் போலத் தனித்து இயங்கும் தன்மை உடையவை ஆதலால் உயிர்எழுத்துகள் என்று பெயர் பெற்றன. எனவே எழுத்துகளின் பிறப்பிற்கான இலக்கணத்தைக் காணும் போது உயிர்எழுத்துகளின் பிறப்பினை முதலில் அறிவது மிகவும் பொருத்தமானது.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
👇👇👇👇👇
அ வரிசை சொற்கள்- click here pdf
ஆ வரிசை சொற்கள் - click here pdf
இ வரிசை சொற்கள் - click here pdf
ஈ வரிசை சொற்கள் - click here pdf
உ வரிசை சொற்கள்- click here pdf
ஊ வரிசை சொற்கள் - click here pdf
எ வரிசை சொற்கள் - click here pdf
ஏ வரிசை சொற்கள் - click here pdf
ஐ வரிசை சொற்கள்- click here pdf
ஒ வரிசை சொற்கள் - click here pdf
ஓ வரிசை சொற்கள்- click here pdf
ஔ வரிசை சொற்கள் - click here pdf
No comments
Post a Comment