தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களும் அதன் வரலாறும் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, February 8, 2024

தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களும் அதன் வரலாறும்

தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களும் அதன் வரலாறும்



இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன. இவற்றுள் விதிவிலக்காக, கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில், நீலகிரி மாவட்டத்தின் தலைநகர் உதகமண்டலம் என்றுள்ளன. தற்போதுள்ள மாவட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாக பெயர் மாற்றம் பெற்றுவந்துள்ளன. ஒரு சில காலகட்டங்களில் மாவட்டங்களின் பெயருடன் காலம் சென்ற தமிழ்நாட்டின் தலைவர்கள் பெயரும் இணைத்துப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்தன. தற்போது அப்பெயர்கள் நீக்கப்பட்டு, மாவட்டங்களின் பெயர்கள் மட்டும் நிலைத்து நிற்கின்றன.

  1. அரியலூர்
  2. செங்கல்பட்டு
  3. சென்னை
  4. கோவை
  5. கடலூர்
  6. தர்மபுரி
  7. திண்டுக்கல்
  8. ஈரோடு
  9. கள்ளக்குறிச்சி
  10. காஞ்சிபுரம்
  11. கன்னியாகுமரி
  12. கருர்
  13. கிருஷ்ணகிரி
  14. மதுரை
  15. நாகப்பட்டினம்
  16. நாமக்கல்
  17. நீலகிரி
  18. பெரம்பலூர்
  19. புதுக்கோட்டை
  20. இராமநாதபுரம்
  21. ராணிபேட்டை
  22. சேலம்
  23. சிவகங்கை
  24. தென்காசி
  25. தஞ்சாவூர்
  26. தேனி
  27. தூத்துக்குடி
  28. திருச்சி
  29. திருநெல்வேலி
  30. திருப்பத்தூர்
  31. திருப்பூர்
  32. திருவள்ளூர்
  33. திருவண்ணாமலை
  34. திருவாருர்
  35. வேலூர்
  36. விழுப்புரம்
  37. விருதுநகர்
  38. மயிலாடுதுறை


மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
👇👇👇👇👇


No comments: