கன மழை காரணமாக இன்று (18.12.23) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்.... - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, December 17, 2023

கன மழை காரணமாக இன்று (18.12.23) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்....



கன மழை காரணமாக  இன்று
 (18.12.23) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்....
1) குமரி மாவட்டம்

2) நெல்லை மாவட்டம்

3) தூத்துக்குடி மாவட்டம்

4) தென்காசி மாவட்டம்

5) இராமநாதபுரம் மாவட்டம் ( பள்ளிகளுக்கு மட்டும் )

6) விருதுநகர் மாவட்ட (பள்ளிகளுக்கு மட்டும் )

7) தேனி மாவட்டம் 
(பள்ளிகளுக்கு மட்டும் )

8) சிவகங்கை மாவட்டம்
(பள்ளிகளுக்கு மட்டும் )

9)
திண்டுக்கல் மாவட்டம்

 (கொடைக்கானல் தாலுக்காவில் உள்ள பள்ளிகள் மட்டும் )


No comments: