அரசு வேலை சுருக்கெழுத்து , தட்டச்சர், இளநிலை உதவியாளர் மற்றும் அலுவலகப் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்- 02.01.2024 - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, December 17, 2023

அரசு வேலை சுருக்கெழுத்து , தட்டச்சர், இளநிலை உதவியாளர் மற்றும் அலுவலகப் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்- 02.01.2024

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் கலைப் பண்பாட்டு இயக்கத்தின் கீழ் இயங்கும்
தமிழ்நாடு இயல் இசை நாடகம் மன்றத்தால்  சுருக்கெழுத்து , தட்டச்சர், இளநிலை உதவியாளர் மற்றும் அலுவலகப் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது..



#சுருக்கெழுத்து தட்டச்சர் 

வயது வரம்பு:
18 முதல் 32 வரை

கல்வித் தகுதி:
பத்தாம் வகுப்பு தேர்ச்சி தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தமிழ் மற்றும் ஆங்கிலம் மேல்நிலை  தேர்ச்சி 

ஊதியம்:
Pay- level-8 -19500-62000

பிரிவு:
பொது பிரிவு

#தட்டச்சர்
👇👇👇👇👇
வயது வரம்பு:
18 முதல் 32 வரை

கல்வித் தகுதி:
பத்தாம் வகுப்பு தேர்ச்சி தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தமிழ் மற்றும் ஆங்கிலம் மேல்நிலை தேர்ச்சி 

ஊதியம்:
Pay- level-8 -19500-62000

பிரிவு:
பொது பிரிவு

#இளநிலை உதவியாளர்
👇👇👇👇
வயது வரம்பு:
18 முதல் 32 வரை

கல்வித் தகுதி:
பத்தாம் வகுப்பு தேர்ச்சி 

ஊதியம்:
Pay- level-8 -19500-62000

பிற்படுத்தப்பட்டோர்

# அலுவலகப் உதவியாளர்
👇👇👇👇
வயது வரம்பு:
18 முதல் 32 வரை

கல்வித் தகுதி:
பத்தாம் வகுப்பு தேர்ச்சி 

ஊதியம்:
Pay- level-8 -19500-50000

பிரிவு:
பிற்படுத்தப்பட்டோர்


மேல் குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்- 02.01.2024


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி 
👇👇👇👇👇👇👇👇
உறுப்பினர் செயலாளர் தமிழ்நாடு   இயல் இசை  நாடக மன்றம்
31 பொன்னி பி. எஸ் .குமாரசாமி ராஜா சாலை சென்னை 600028...

No comments: