🅱️அரசின் அறிவிப்புகளில் திருப்தியில்லை: போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் அறிவிப்பு
🅱️அரசின் அறிவிப்புகளில் திருப்தியில்லை- போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் அறிவிப்பு
நமது சம வேலைக்கு சம ஊதியம் கோரி நடைபெறும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும்..
ஏற்கனவே அமைத்த குழுவின் அறிக்கையை பெறவே 3 மாதம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது...
*போராட்டமும் தொடர்கிறது*
#SSTA மாநில தலைமை#
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் அறிவிப்பில் திருப்தி இல்லை என்பதால், போராட்டம் தொடரும் என
இடைநிலை ஆசிரியர்கள் , பகுதிநேர ஆசிரியர் சங்கம் & டெட் ஆசிரியர் சங்கமும் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
No comments
Post a Comment