ஆசிரியர்களுடன் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி - திட்டமிட்டபடி போராட்டம் - ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, September 25, 2023

ஆசிரியர்களுடன் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி - திட்டமிட்டபடி போராட்டம் - ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு


இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி - திட்டமிட்டபடி போராட்டம்..
*இன்று நடந்த பேச்சு வார்த்தை தோல்வி...
SSTA-இடைநிலை ஆசிரியர்களுக்கு"சமவேலைக்கு" "சம ஊதிய" போராட்டம் திட்டமிட்டபடி செப் 28 முதல் காலவரையற்ற தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்


No comments: