இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, September 24, 2023

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை


இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை



இடைநிலை ஆசிரியர்கள் செப்டம்பர்-28 முதல் "சம வேலைக்கு" "சம ஊதியம்" வழங்க கோரி அறிவித்த காலவரையற்ற போராட்டத்தை அடுத்து ,நாளை 25.09.2023 காலை
தமிழக அரசு சார்பில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் கலந்து கொள்ளும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

🔥🔥🔥 *SSTA* 🔥🔥🔥

No comments: