Header Ads

Header ADS

பதவி உயர்வு தொடர்பாக டிட்டோ-ஜேக் வழக்கறிஞருடன் சந்திப்பு


டிட்டோ-ஜேக் வழக்கறிஞருடன் சந்திப்பு



டிட்டோ-ஜேக் சார்பில் பதவி உயர்விற்கு TET தேர்வு தேவையில்லை என்பதை வலியுறுத்தியும் உடனே பதவி உயர்வை வழங்கவேண்டும் எனவும்  184 ஆசிரியர்கள் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

டிட்டோ-ஜேக் சார்பில் மூத்த வழக்கறிஞர் திரு சங்கரன் அவர்களை  சங்க
பொறுப்பாளர்கள் வழக்கு தொடர்பாக சந்தித்து ஆலோசனை நடத்தினர்....

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.