Monday to Friday மருத்துவ விடுப்பு எடுத்தால் அந்த 5 நாட்கள் மட்டுமே மருத்துவ விடுப்பு. Medical fitness க்கு மறுநாள் பள்ளி விடுப்பு என்றால் Next working day ல் பணியில் சேரலாம் M.L letter
M.L. ஐப் பொறுத்த மட்டில் , மருத்துவர் எந்த தேதியிலிருந்து எந்த தேதி வரை Certificate தருகிறாரோ அது மட்டுமே மருத்துவ விடுப்பு. Prefix, Suffix என எந்த அனுமதியும் தேவையில்லை.
Monday to Friday மருத்துவ விடுப்பு எடுத்தால் அந்த 5 நாட்கள் மட்டுமே மருத்துவ விடுப்பு. Medical fitness க்கு மறுநாள் பள்ளி விடுப்பு என்றால் Next working day ல் பணியில் சேரலாம்
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
No comments
Post a Comment