TNSED SCHOOLS APP UPDATE - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, June 5, 2022

TNSED SCHOOLS APP UPDATE


*TNSED SCHOOLS APP UPDATE*


எண்ணும் எழுத்தும் பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் கருத்தாளர்கள் தங்களுடைய 8 இலக்க user id- யை பயன்படுத்தி login செய்து வருகைப் பதிவு செய்து கொள்ளவும்.


▪️பயிற்சி வழங்கும் RP எனில் i am a trainer - யை தேர்வு செய்து கொள்ளவும்.


▪️பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர் எனில் I am attending a training-யை தேர்வு செய்து வருகைப் பதிவு செய்யவும். 




No comments: