Header Ads

Header ADS

UNION BANK- 2021ம் ஆண்டுக்கான பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. 300க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு

யூனியன் வங்கி வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது 300க்கும் மேற்பட்ட பணியிடங்கள்


யூனியன் வங்கி 2021ம் ஆண்டுக்கான பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. 300க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு


யூனியன் பேங் ஆஃப் இந்தியா (UBI) Union Bank of India நிறுவனமானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 2021 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரபூர்வ இணைப்பை இங்கு பெறலாம்.

 

புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்பாக இதை கருதலாம். 12 ஆகஸ்ட் 2021 அன்று இந்த அறிவிப்பை யூனியன் பேங் ஆஃப் இந்தியா நிறுவனமானது வெளியிட்டுள்ளது.

 

இந்த அறிவிப்பின்ப்படி 2021 ஆம் ஆண்டிற்கான யூனியன் பேங் ஆஃப் இந்தியா ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 347 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் நமது தளத்தில் பெறலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க www.unionbankofindia.co.in என்ற யூனியன் பேங் ஆஃப் இந்தியாவின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

 

விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துக்கொண்ட பின்பு விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதிக்கு முன்பாக தகுதியான பணிக்கு விண்ணப்பிக்கவும். மேலும் மத்திய மாநில அரசின் அனைத்து பணிகள் குறித்தும் தொடர்ந்து அறிந்துக்கொள்ள நமது இணையத்தளத்தை பின்பற்றவும்.


யூனியன் பேங் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் 10 பதவிகளுக்கான 347 காலியிடங்கள்

 

நிறுவனத்தின் பெயர் : யூனியன் பேங் ஆஃப் இந்தியா

பணி : பல பணிகள்

காலியிடங்களின் எண்ணிக்கை : 347

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 12 ஆகஸ்ட் 2021

விண்ணப்பிக்க இறுதி தேதி : 03 செப்டம்பர் 2021

பணி நியமிக்கும் இடம் : இந்தியா முழுவதும்

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

அதிகாரபூர்வ வலைத்தளம் : www.unionbankofindia.co.in

 

01.யூனியன் பேங் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான மூத்த மேலாளர் (Senior Manager (Risk)) பணிக்கான காலியிடங்கள்யூனியன் பேங் ஆஃப் இந்தியா நிறுவனமானது சமீபத்தில் மூத்த மேலாளர்

பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 03.09.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.


வேலை அறிவிப்பு விவரங்கள்

நிறுவனம் யூனியன் பேங் ஆஃப் இந்தியா

பணி மூத்த மேலாளர்

கல்வி தகுதி MBA/ PG/ CA/ CMA (ICWA)/ CS ஆகியவற்றில் ஏதேனும் ஒரு படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வேலைக்கான இடம் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் பணியமர்த்தபடும்

மொத்த காலியிடங்கள் 60

சம்பளம் ரூ.63,840 முதல் 78,230

வயது வரம்பு 30 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 12.08.2021

விண்ணப்பிக்க இறுதி தேதி 03.09.2021


02.யூனியன் பேங் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான மேலாளர் (Manager (Risk)) பணிக்கான காலியிடங்கள்யூனியன் பேங் ஆஃப்

இந்தியா நிறுவனமானது சமீபத்தில் மேலாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது.


அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 03.09.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.


வேலை அறிவிப்பு விவரங்கள்


நிறுவனம் : யூனியன் பேங் ஆஃப் இந்தியா


பணி : மேலாளர்

கல்வி தகுதி

MBA/ PG/ CA/ CMA (ICWA)/ CS ஆகியவற்றில் ஏதேனும் ஒரு படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வேலைக்கான இடம் : இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் பணியமர்த்தபடும்

மொத்த காலியிடங்கள் : 60

சம்பளம் : ரூ.48,170 முதல் 69,810

வயது வரம்பு : 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 12.08.2021

விண்ணப்பிக்க இறுதி தேதி : 03.09.2021

 

மற்ற பணிகளுக்கான காலியிடங்கள்:

 

மேலாளர் (சிவில் இன்ஜினியர்) (Manager (Civil Engineer)) – 07

மேலாளர் (கட்டிடக் கலைஞர்) (Manager (Architect)) – 07

மேலாளர் (மின் பொறியாளர்) (Manager (Electrical Engineer)) – 02

மேலாளர் (பிரிண்டிங் டெக்னாலஜிஸ்ட்) (Manager (Printing Technologist)) – 01

மேலாளர் (அந்நிய செலாவணி) (Manager (Forex)) – 50

மேலாளர் (பட்டய கணக்காளர்) (Manager (Chartered Accountant)) – 14

உதவி மேலாளர் (தொழில்நுட்ப அதிகாரி) (Assistant Manager (Technical Officer)) – 26

உதவி மேலாளர் (அந்நிய செலாவணி) (Assistant Manager (Forex)) – 120

 

கல்வி தகுதி:

 

மேலாளர் (சிவில் இன்ஜினியர்) – பி., பி.டெக் (சிவில் இஞ்சினியரிங்)

மேலாளர் (கட்டிடக் கலைஞர்) – இளங்கலை பட்டம் (கட்டிடக்கலை)

மேலாளர் (மின் பொறியாளர்) – பி., பி.டெக் (மின் பொறியியல்

மேலாளர் (பிரிண்டிங் டெக்னாலஜிஸ்ட்) – பி., பி. டெக் (பிரிண்டிங் டெக்னாலஜி

மேலாளர் (அந்நிய செலாவணி) – MBA/ PGDBA/ PGDBM/ PGPM/ PGDM

மேலாளர் (பட்டய கணக்காளர்) – பட்டய கணக்காளர் (Chartered Accountant)

உதவி மேலாளர் (தொழில்நுட்ப அதிகாரி) மற்றும் உதவி மேலாளர் (அந்நிய செலாவணி) – MBA/ PGDBA/ PGDBM/ PGPM/ PGDM

 

வயது வரம்பு

 

மேலாளர் – 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

 

உதவி மேலாளர்- 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

 

தேர்ந்தெடுக்கும் முறை

எழுத்து தேர்வு

நேர்காணல்

சம்பளம்


மேலாளர்ரூ 48,170 முதல் 69,810 வரை

 

உதவி மேலாளர் – 36,000 முதல் 63,840 வரை

 

விண்ணப்ப கட்டணம்

 

பொது பிரிவினர், .டபுள்யூ. எஸ் மற்றும் .பி.சி பிரிவினருக்கு- ரூ.850

 

எஸ்.சி/ எஸ்.டி/ பி.டபுள்யூ.பி.டி பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

 

விண்ணப்பிக்க துவக்க தேதி: 12 ஆகஸ்ட் 2021

 

விண்ணப்பிக்க இறுதி தேதி: 03 செப்டம்பர் 2021


அனைத்து வித விவரங்களையும் சரிப்பார்த்து தகுதியான வேலையாக இருக்கும் பட்சத்தில் இறுதி தேதிக்கு முன்பாக பிடித்த வேலைக்கு விண்ணப்பிக்கவும். பணி கிடைக்க வாழ்த்துகிறோம்.

 CLICK HERE TO DOWNLOAD-NOTIFICATION


No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.