இந்திய விமானப் படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு-விண்ணப்பிக்கக் கடைசி தேதி – ஆகஸ்ட் 22, 2021- NOTIFICATION AVAIL - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, August 15, 2021

இந்திய விமானப் படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு-விண்ணப்பிக்கக் கடைசி தேதி – ஆகஸ்ட் 22, 2021- NOTIFICATION AVAIL

இந்திய விமானப் படையில் காலியாக உள்ள பல்வேறு குரூப் சி பணியிடங்களை நிரப்புதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

இந்தியாவின் முப்படைகளில் ஒன்றான இந்திய விமானப் படையில் காலியாக உள்ள Cook, House Keeping Staff, Mess Staff, Carpenter(Skilled) என மொத்தம்

85 காலியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 

மொத்த காலியிடங்கள் -85

 

பணி வாரியாக: Cook – 5 , House Keeping Staff 15 , Multi tasking jobs 16 , Lower Division Clerk 10 , Hindi Typist 4

 

Mess Staff 8 Carpenter(Skilled) 3 , Store Keeper , 3 Painter(Skilled) , 1 Driver(Ordinary Grade) , 3 Store superintendent 15 ,


இதர பணியிடங்கள் 2

 

கல்வித் தகுதி :


சில பணிகளுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். சில பணிகளுக்கு +2 படித்திருக்க வேண்டும். சில பணிகளுக்கு டிப்ளமோ படித்திருக்க வேண்டும். பணி சாரந்த அனுபவமும் தேவை. ஊதியம்: ரூ. 18,0000 – ரூ.25,500 வரை வயது வரம்பு 18 முதல் 25 வயது வரை மத்திய அரசின்

விதிமுறைகளுக்கு உட்பட்டு ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு 5 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

விண்ணப்பிக்கும் முறை தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இணைப்பில் உள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கக் கடைசி தேதிஆகஸ்ட் 22, 2021

 NOTIFICATION-PDF

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

இது குறித்துக் கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ள


விண்ணப்பிக்க


No comments: