+2- மதிப்பெண் வழங்கும் முறை, விளக்க எடுத்துக்காட்டு-
📱📱மதிப்பெண் வழங்கும் முறை, விளக்க எடுத்துக்காட்டு
🏮10 ஆம் வகுப்பு
உயர் மதிப்பெண் பெற்ற மூன்று பாடங்களின்
மதிப்பெண் 70,80,90 எனக்கொண்டால் இவற்றின் சராசரி, அதாவது மூன்றையும்
கூட்டி மூன்றால் வகுக்க கிடைப்பது 80 ஆகும்.
இந்த 80 இல் 50 சதவீதம் 40 ஆகும்.
இந்த 40 மதிப்பெண்ணை 12 ஆம் வகுப்பில் ஒவ்வொரு
பாட மதிப்பெண்ணுக்கும் கூட்டிக்கொள்ள வேண்டும்.
🏮11ஆம் வகுப்பு
தமிழில்
பெற்ற மொத்த மதிப்பெண் 90 எனில்
அக மதிப்பீட்டு மதிப்பெண் 10 போக மீதம் உள்ளது
80 ஆகும். இதில் 20 சதவீதம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதாவது 80 ஐ 5 ஆல் வகுத்துக்
கொள்ள வேண்டும். அப்படியெனில் 16 ஆகும். அதாவது 12 ஆம்
வகுப்புக்கு தமிழ் பாடத்தில் சேர்க்க
வேண்டிய மதிப்பெண் 16 ஆகும். இதே போன்று
ஒவ்வொரு பாடத்திற்கும் கணக்கிட வேண்டும்.
🏮12 ஆம் வகுப்பு
🏮12 ஆம் வகுப்பிற்கு மதிப்பெண்
வழங்கும் முறை
உதாரணமாக
தமிழ் பாடத்திற்கு எடுத்துக்கொள்வோம்.
No comments
Post a Comment