வகுப்பு வாரியான கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு கால அட்டவணை-PDF - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, June 27, 2021

வகுப்பு வாரியான கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு கால அட்டவணை-PDF


வகுப்பு வாரியான கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு கால அட்டவணை. இதனை ஒரு A4 தாளுக்கு நான்கு வீதம் print செய்து மாணவர்கள் புத்தகங்களில் ஒட்டி கொடுப்பதன் மூலம் இதன்படி அவர்களை கல்வி தொலைக்காட்சி நிகழ்வுகளை காண அறிவுறுத்தலாம். 


கீழே உள்ள PDF ஐ download செய்து , landscape , 4 up multi page , A4 size ல் print செய்துக்கொள்ளவும். ஒரு‌வகுப்பிற்கான சராசரி மாணவர் அளவிற்கு எத்தனை copy வேண்டுமோ print செய்து அதனை வெட்டி எடுத்து பயன்படுத்தலாம்.


CLICK HERE TO DOWNLOAD-KALVI TV TIMETABLE

மேற்கண்ட google drive link மூலம்‌ அது FB internal browser ல் open ஆகும். அதனை external browser ( chrome) ல் open செய்ய , இடது கீழ் ஓரத்தில் (bottom left corner ) உள்ள மூன்று புள்ளிகளை தொட்டு அதில் open in browser என்பதை தேர்ந்தெடுத்து. பின் download

 செய்துக்கொள்ளவும்.





No comments: