பாதிப்பு குறைவான மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு- PRESS RELEASE -269- PDF AVAIL
#தமிழகத்தில்
தேநீர் கடைகளை திறக்க அனுமதி
தொற்று
குறைந்த 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்கலாம்
தேநீர்
கடைகளில் பார்சல் சேவைகளுக்கு மட்டும்
அனுமதி
நாளை முதல் காலை 6 மணியில்
இருந்து மாலை 5 மணி வரை
தேநீர் கடைகள் செயல்படலாம்
தொற்று
அதிகமுள்ள 11 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க
அனுமதி இல்லை
#நாளை முதல் இ-சேவை
மையங்கள் செயல்பட அனுமதி
#அரசு அலுவலகங்களில் உள்ள இ-சேவை
மையங்களுக்கு அனுமதி
#பேக்கரிகள்,
உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல
இனிப்பு, காரம் விற்கும் கடைகளுக்கும்
அனுமதி
#காலை 8
மணி முதல் மதியம் 2 மணி
வரை இனிப்பு, கார வகை கடைகள்
இயங்கலாம்
இனிப்பு,
கார வகைகளை பார்சலில் மட்டுமே
விற்க அனுமதி
No comments
Post a Comment