BREAKING NEWS- முதல் கோப்பில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதல் கோப்பில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அடுத்தடுத்து
3 கோப்புகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கையெழுத்திட்டார்
கொரோனா
நிவாரணமாக குடும்பத்துக்கு ₹4000
ஆவின் பால்விலை லிட்டருக்கு ₹3 குறைப்பு
முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்
நாளை முதல் அனைத்து மகளிருக்கும்
சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி
பயணிக்கலாம்
தனியார்
மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை
தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின்
கீழ் ஏற்கும்
No comments
Post a Comment