முதல்வரின் முதல் 5 கையெழுத்துகள் – தேர்தல் வாக்குறுதிகள் அமல் - GOVT PRESS RELEASE LETTER
1️⃣ தலைமை செயலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் கொரோனா நிவாரணம் ரூ4000 வழங்கும் கோப்பில் முதலாவது கையொப்பம் இட்டார்!
முதல்
தவணையாக ரூபாய் 2000 வழங்கப்படும்
2️⃣ அனைத்து மகளிரும் நகரப் பேருந்துகளில் பயணக் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம்!
3️⃣ ஆவின் பால் லிட்டருக்கு ரூ3 குறைப்பு!
4️⃣ கொரோனாவிற்கா தனியார் மருத்துவமனையில் பெறும் சிகிச்சை கட்டணத்தை அரசே செலுத்தும்!
5️⃣ உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற பெயரில் புதிய துறை உருவாக்க கையொப்பம் இட்டார்
No comments
Post a Comment