முதலமைச்சர் கோவிட் 19 காப்பீட்டு திட்டத்தின் கீழ் இணைந்துள்ள தனியார் மருத்துவமனைகள் (மாவட்டம் வாரியாக) PDF FILE
தமிழக அரசு, பொது சுகாதாரச்
சட்டத்தின் கீழ், இந்த கோவிட்-19-ஐ பட்டியலிடப்பட்ட நோயாக
அரசிதழில் அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது இந்தத் தொற்றுப்
பரவலின் நிலையைக் கருத்தில் கொண்டு, இதற்கு சிகிச்சை
மேற்கொள்ள அங்கீகரிக்கப்பட்ட தனியார்
மருத்துவமனைகளின் பட்டியலை
அரசு வெளியிட்டுள்ளது.
ALSO READ-
G.O 231-தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் கொரொனா தொற்று சிகிச்சைக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. CLICK HERE
No comments
Post a Comment