பொறியியல் துணை கலந்தாய்வுக்கு இன்று முதல் மாணவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, November 3, 2020

பொறியியல் துணை கலந்தாய்வுக்கு இன்று முதல் மாணவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

பொறியியல் துணை கலந்தாய்வுக்கு இன்று முதல் மாணவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

தமிழக பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொதுக் கலந்தாய்வில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்காக, இன்று முதல் வரும் 7-ம் தேதி  வரை, ஆர்வமுள்ள மாணவ மாணவிகள் துணைக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது.




No comments: