உண்மைத்தன்மை சான்றிதழ் பெறுவதற்கு கட்டணங்கள் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, October 27, 2020

உண்மைத்தன்மை சான்றிதழ் பெறுவதற்கு கட்டணங்கள்



ஒவ்வொரு ஆண்டும்  உண்மைத்தன்மை சான்றுக்கு பல்கலைக்கழகத்தால் கட்டண மாற்றப்பட்டு வருகிறது.

2020ம் ஆண்டு தற்போதைய   நிலவரம்

உண்மைத்தன்மை சான்றிதழ் பெறுவதற்கு கட்டணங்கள்

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - ₹:1000

தமிழ்ப் பல்கலைக்கழகம் - ₹-1000

சென்னைப் பல்கலைக்கழகம் - ₹ 1000

இந்திர காந்தி தேசிய திறந்தநிலைப பல்கலைக்கழகம் - ₹ 400

பாரதிதாசன் பல்கலைக்கழகம் - ₹ 2000

பாரதியார் பல்கலைக்கழகம் - ₹ 1500

அழகப்பா பல்கலைக்கழகம் - ₹ 1250

மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் - ₹ 1000

பெரியார் பல்கலைக்கழகம் ₹1500

 Madurai Kamaraj University Rs 1800/-

Fees will be paid only throughSBI online payment mode via Univesity Website

CLICK HERE TO DOWNLOAD- FORMAT

CLICK HERE TO DOWNLOAD- GENUINESS AMOUNT DETAILS IN PDF FILE

No comments: