தமிழ்நாட்டு ஆசிரியப் பெருமக்கள் பெற்றுவந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வினை- மறுப்பதா- அரசாணையை திரும்பப்பெறுக! தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்- வலியுறுத்தல்
தமிழ்நாட்டு ஆசிரியப்பெருமக்கள் பெற்றுவந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வினை-
தடுப்பதா?மறுப்பதா?
உயர்கல்விக்கான ஊக்க ஊதியஉயர்வுளை ஆசிரியப் பெருமக்களுக்கு தொடர்ந்து அனுமதித்திடுக!
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் மாநிலத்தலைவர் மன்றம்.திரு.நா.சண்முகநாதன் 30.05.2020இல் எழுதிய கடிதத்திற்கு அரசாணை எண்: 116(பநிசீது)நாள்: 15.10.2020 ஐ அளிப்பது தீர்வாகாது! முடிவாகாது!
தமிழக அரசே!
அரசாணை எண்: 116/15.10.2020 ஐ திரும்பப்பெறுக!
ஊக்க ஊதிய உயர்வுகளை நிபந்தனைகளின்றி தொடர்ந்து வழங்கிடுக!
ஆசிரியர்மன்றத்தின் மாநிலத்தலைவர்.
முனைவர்.மன்றம்.
நா.சண்முகநாதன் வலியுறுத்தல்!
No comments
Post a Comment