பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் M.Phil பகுதிநேர படிப்பிற்கு விண்ணப்பம் அனுப்புவதற்கு இன்று கடைசி தேதி 10.10.2020

ஒரு ஊக்க ஊதிய உயர்வு மட்டும் பெற்றுள்ளவர்கள் இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு பெற M.Phil., பயில இதுதான் கடைசி வாய்ப்பாக இருக்கும்.
இனிவரும் காலங்களில் தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டால் எம்.பில் (M.Phil.) பட்ட வகுப்புகள் முற்றிலும் நீக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுவரை எம்.பில். (M.Phil.) பயிலாத ஆசிரியர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
No comments
Post a Comment