நாள்தோறும் ஒரு பாடம் நாள்-29.07.2020- 1st std to 5 th std

உங்கள் வகுப்பிற்கான PDFல் உள்ள QR CODEஐ தொட்டாலே பாடங்கள் வரும்.
உங்கள் வகுப்பிற்கான IMAGEல் உள்ள QR CODEஐ SCAN செய்தால் பாடங்கள் வரும்.
பருவம் 1, ஜூலை
இரண்டாம் வாரம், பாடம் - கணக்கு
வகுப்பு - 1
3. கழித்தல்/ SUBTRACTION
வகுப்பு - 2
3. எண்கள்/ NUMBERS
வகுப்பு - 3
3. அமைப்புகள் / PATTERNS
வகுப்பு - 4
3. அமைப்புகள் / PATTERNS
வகுப்பு - 5
3. அமைப்புகள் / PATTERNS
முந்தைய பாடங்கள் தொகுப்பு
INTERNET இல்லாமல் நாள்தோறும் ஒரு பாடம் QR CODE DIKSHA VIDEO பயன்படுத்துவது எப்படி?
பாடங்களை படித்தும் எழுதியும் பயிற்சி பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
தலைமை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர்
ஊ.ஒ.தொ.பள்ளி
அழிஞ்சிவாக்கம்
கடம்பத்தூர் ஒன்றியம்
திருவள்ளூர் மாவட்டம்.
No comments
Post a Comment