தமிழ் கற்றலை உலக அளவில் எளிமையாக்கும் பொருட்டு தயாரித்த மொபைல் செயலி.. MIT APP INVENTOR மூலம் APP INVENTOR OF THE MONTH எனவும் MOST INNOVATIVE APP OF THE MONTH MAY 2020 எனவும் எனது செயலியைப் பாராட்டி பெருமைப்படுத்தியுள்ளது என்பதனை தங்களுடன் பகிர்வதில் பெருமை கொள்கிறேன்..... இதனைப் பதிவிறக்கம் செய்ய CLICK HERE TO DOWNLOAD IN PLAY STORE
No comments
Post a Comment