Header Ads

Header ADS

தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு பணிநிரவல் மூலம் ஆசிரியர்கள் நியமனம் - 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு!

Image result for upgrade school

தமிழ்நாட்டில் புதிதாக தொடங்க உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கும், தரம் உயர்த்தப்படும் நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளுக்கும் புதிதாக பணிநியமனம் இல்லை, ஆசிரியர்கள் பணிநிரவல் மூலமாக நியமனம்.

110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.