SMC உறுப்பினர்களுக்கான பயிற்சியில் கலந்துக் கொள்ள வேண்டியவர்கள்!
2019-20 ஆம் ஆண்டுக்கான SMC உறுப்பினர்களுக்கான பயிற்சி.
கடந்த 24.01.2020 அன்று நடைபெற்ற SMC பயிற்சியில் கலந்துகொள்ளாத உறுப்பினர்கள் 27.02.2020 அன்றைய பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டும்.
கலந்துக் கொள்ள வேண்டியவர்கள்:
1. தலைவர் - 1
2. துணைத்தலைவர். -1
3.பெற்றோர் (வாய்ப்பு மறுக்கப்பட்ட (அ) நலிவடைந்த பிரிவு) - 2
4. பெண் உறுப்பினர் - 1
5. தலைமை ஆசிரியர்-1
(மொத்தம் ஒரு பள்ளிக்கு 6 பேர் .)
தேதி:
27.02.2020
இடம்:
அந்தந்த குறுவள மையம்.
No comments
Post a Comment