Header Ads

Header ADS

SMC பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டியவர்களின் உறுப்பினர் எண்ணிக்கை விவரம்!




பயிற்சியில் கலந்துக்கொள்பர்கள் எண்ணிக்கை ( பள்ளி வாரியாக )

# பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் - 1

# பள்ளி மேலாண்மைக் குழு துணைத் தலைவர் ( சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தையின் பெற்றோர் ) - 1
 
# பெற்றோர் ( நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் உட்பட ) - 2

# மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் பிரதிநிதி ( ) பள்ளி மேலாண்மைக் குழு பெண் உறுப்பினர் - 1



# தலைமை ஆசிரியர் ( ) ஆசிரியர் - 1

 #@ மொத்தம் = 6

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.