Header Ads

Header ADS

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு தேர்வு மையம் - புதிய அறிவிப்பு






*ஐந்து மற்றும்  எட்டாம் வகுப்பு தேர்வு மையம் -  புதிய அறிவிப்பு:*

*ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அந்தந்த பள்ளியிலேயே நடைபெறும்.*

*தொடக்கக்கல்வி துறை இயக்குனர் பழனிச்சாமி அறிவிப்பு.*



*மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாற்றபட மாட்டார்கள்.*

*ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்த திடீர் முடிவு.*

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.