Header Ads

Header ADS

School Morning Prayer Activities -20-08-2019


Image result for morning prayer

*செய்திச் à®šுà®°ுக்கம்*


🔮மாதங்களில் à®®à®´ை à®¨ீà®°் à®šேகரிப்பை à®¨ிà®±ுவாவிட்டால் à®…ரசு à®¨à®Ÿà®µà®Ÿிக்கை 
எடுக்குà®®் : à®…à®®ைச்சர் à®µேலுமணி.

🔮மன்à®®ோகன் à®šிà®™் à®®ாநிலங்களவை à®‰à®±ுப்பினராக à®ªோட்டியின்à®±ி à®¤ேà®°்வு.

🔮மீண்டுà®®் à®ªுத்துயிà®°் à®ªெà®±ுகிறது à®®à®¤ுரவாயல் - à®šென்னை à®¤ுà®±ைà®®ுகம் à®ªà®±à®•்குà®®் 
சாலை à®¤ிட்டம்.

🔮ஜிஎஸ்டி à®®à®±்à®±ுà®®் à®µà®°ுà®®ானவரி à®¤ாக்கலுக்கான à®•ாலக்கெடுவை à®¨ீட்டிக்க 
வேண்டுà®®் : à®œà®®்à®®ு à®•ாà®·்à®®ீà®°் à®µà®£ிகர்கள் à®•ோà®°ிக்கை.

*இன்à®±ைய திà®°ுக்குறள்*

*குறள் - 104*

தினைத்துணை நன்à®±ி செயினுà®®் பனைத்துணையாக்
 à®•ொள்வர் பயன்தெà®°ி வாà®°்.

*பொà®°ுள்*

தினை அளவாக à®®ிகச் சிà®±ிய உதவியே செய்யப்பெà®±்à®±ிà®°ுந்தாலுà®®் உதவியின் பயனை நன்கு à®…à®±ிந்தவர் அதைப் பனை அளவு à®®ிகப் பெà®°ிய உதவியாய்க் கருதுவர்.

✡✡✡✡✡✡✡✡

*பொன்à®®ொà®´ி*

எவன் பிறர் நற் செயல்களைப் பாà®°்த்து மகிà®´்ச்சி கொள்ளவில்லையோ, அவனால் நல்ல செயல்கள் எதுவுà®®் செய்ய à®®ுடியாது.
- ஜேà®®்ஸ் ஆலன்

♻♻♻♻♻♻♻♻

*பழமொà®´ி மற்à®±ுà®®் விளக்கம்*

அரப்படிச்சவன் à®…à®™்காடி போனா விà®±்கவுà®®் à®®ாட்டான் வாà®™்கவுà®®் à®®ாட்டான்

நாà®®் à®…à®±ிந்த விளக்கம் :

à®…à®°ை குà®±ையாய் கல்வி கற்றவனால் சந்தையில் எந்த பொà®°ுளையுà®®் வணிகம் செய்திட இயலாது. அவனால் எந்த பொà®°ுளையுà®®் திறமையாக வாà®™்கி வரவுà®®் à®®ுடியாது. விà®±்à®±ு வரவுà®®் à®®ுடியாது. நாà®®் இந்த பழமொà®´ிக்கு நேà®°ிடையாக உணருà®®் பொà®°ுள் இதுதான். ஆனால் இது உண்à®®ையான விளக்கம் அல்ல.

விளக்கம் :

அரப்படிச்சவன் என்பது வழக்கு à®®ொà®´ியில் à®®ாà®±ிப்போன வாà®°்த்தையாகி விட்டது. அந்தப் பழமொà®´ியின் சரியான வாக்கியம் அறம் படித்தவன் என்à®±ிà®°ுக்க வேண்டுà®®். அதாவது இலக்கிய நூல்கள் அல்லது வேதங்கள் சொல்லுà®®் அறங்களை à®®ுà®´ுà®®ையாக கற்றவன் எல்லா வணிகமுà®®் à®’à®´ுà®™்காக செய்திட à®®ுடியாது. சில வியாபாரத்துக்கு சில நெளிவு சுளிவுகள் அறத்தைப் பொà®±ுத்தவரை தவறாகப்படுà®®். அதிகம் படித்த à®®ேதாவி படித்து à®®ுடித்த பின் வணிகம் செய்ய நினைத்தான். அவன் சென்à®± இடமோ தூத்துக்குடி. à®…à®™்கே à®®ீன் வணிகம் செய்தால் பிà®´ைக்கலாà®®். à®®ீனைப் பிடிப்பதுà®®் வெட்டுவதுà®®் பாவம் என நினைத்தான். à®®ீன் வியாபாà®°à®®் செய்யவில்லை. à®®ுத்து விà®±்க நினைத்தான். சிப்பிகளை கொன்றல்லவா à®®ுத்து எடுக்க வேண்டுà®®். à®®ுத்து வியாபாà®°à®®ுà®®் செய்யவில்லை. உப்பு விà®±்கலாà®®் என்à®±ு நினைத்தான். உப்பளம் சென்à®±ு பாà®°்க்கையில் ஆண்களுà®®் பெண்களுà®®் வெயிலில் வேலை செய்து கொண்டிà®°ுப்பதை பாà®°்த்ததுà®®் யாà®°ையுà®®் வருத்திப் பொà®°ுள் சேà®°்த்தல் பாவம் என்à®±ு à®’à®°ு நூலில் படித்தது நினைவுக்கு வந்தது. இப்படியாக எண்ணுà®®் à®®ேதாவிகளுக்கு சொல்லப்பட்ட பழமொà®´ியே இது.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

*Important  Words*

 Gate Keeper  வாயிà®±் காவலர்

 Goldsmith  பொà®±்கொல்லன்

 Groom  குதிà®°ைக்காரன்

 Grocer  மளிகைக்காà®°à®°்

 Hawker  கூவி விà®±்பவர்

📫📫📫📫📫📫📫📫

*விடுகதை*

1.வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை
சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான். அது என்ன?

*மக்காச்சோளம்*

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்à®±ைய கதை*

*இரண்டு தேவதைகள்!*

நயாகரா நீà®°்வீà®´்ச்சி தொடர்ந்து பாய்ந்து கொண்டிà®°ுந்தது. நீà®°்வீà®´்ச்சியின் அழகை, இரண்டு தேவதைகள் ரசித்துக்கொண்டிà®°ுந்தனர்.

அப்போது, அனீலஸ் என்à®± பறவை, அந்த நீà®°்வீà®´்ச்சிக்கு வந்தது. தேவதைகள் இருவருà®®் அந்தப் பறவையைப் பாà®°்த்து அனீலஸ் பறவை நீà®°்வீà®´்ச்சியில் குளிக்க வந்துள்ளது, பன்னிரண்டு வருடத்திà®±்கு à®’à®°ுà®®ுà®±ை தான் நீà®°ாடுà®®் என்à®±ு இரு தேவதைகள் பேசிக்கொண்டனர்.

அது நீà®°ாடுகிà®± காட்சியைப் பாà®°்ப்பதற்கு யோகம் செய்தவர்களாக இருக்கிà®±ோà®®், என்à®±ு பெà®°ுà®®ைப்பட்டு கொண்டனர்.

அனீலஸ் பறவையோ, தன் à®…à®°ுகே இரண்டு தேவதைகள் இருப்பதைப் பாà®°்த்து நீà®°்வீà®´்ச்சியில் இன்பமாக குளித்தது.

அந்த நேரத்தில், நீà®°்வீà®´்ச்சியின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. நீà®°் வேகமாகத்தை தாà®™்காமல் அனீலஸ் பறவை, தடுà®®ாà®±ியபடி நீà®°ில் சிக்கிக்கொண்டது. அதைக் கண்ட தேவதைகள் இருவருà®®் பயந்தனர்.

அதில் à®’à®°ு தேவதை, அனீலஸ் பறவை ஆபத்தில் சிக்கிவிட்டது. நான் சென்à®±ு உடனே காப்பாà®±்à®±ுகிà®±ேன்! என்à®±ாள். உடனே மற்à®±ொà®°ு தேவதை, வேண்டாà®®். அனீலஸ்ஸை நானே சென்à®±ு காப்பாà®±்à®±ுகிà®±ேன். அந்த பாக்கியம் எனக்கே கிடைக்க வேண்டுà®®் என்à®±ாள். அதைக் கேட்ட மற்à®±ொà®°ு தேவதையோ, நானே அனீலஸ்ஸைக் காப்பாà®±்றப் போகிà®±ேன். எக்காரணம் கொண்டுà®®் உன்னை அனீலஸ்ஸைக் காப்பாà®±்à®±ுà®®்படி விட்டுக்கொடுக்க à®®ாட்டேன்! என்à®±ு பிடிவாதமாகக் கூà®±ியது.

இப்படியே இரண்டு தேவதையுà®®் வாக்குவாதம் செய்துகொண்டிà®°ுந்த நேரத்தில், கீச்... கீச்... என்à®± கீச் குரல் கேட்டது. இரண்டு தேவதைகளுà®®் திடுக்கிட்டு பாà®°்த்தன. அவர்கள் பக்கத்தில் அனீலஸ் பறவை நின்à®±ு கொண்டிà®°ுந்தது.

தேவதைகளே! உங்களுக்குள் சண்டை எதற்கு? நான் உயிà®°் பிà®´ைத்து விட்டேன். நீà®™்கள் என்னைக் காப்பாà®±்à®±ுவீà®°்கள் என்à®±ு நம்பிக் கொண்டிà®°ுந்தால், என் உயிà®°ை இழந்திà®°ுப்பேன். நானே à®®ுயற்சி செய்து உயிà®°் பிà®´ைத்து உங்கள் à®®ுன்னே நின்à®±ு கொண்டிà®°ுக்கிà®±ேன்! என்றது.

அதைக் கேட்ட இரண்டு தேவதைகளுà®®், வெட்கத்தில் தலை குனிந்தனர். நமக்குள் போட்டியிட்டு தற்பெà®°ுà®®ைப்பட்டுக் கொண்டோà®®ே! இந்தப் பறவைக்கு இருக்கிà®± à®…à®±ிவு கூட தேவதைகளான நமக்கு இல்லையே! என்à®±ு வருத்தப்பட்டனர்.

நீதி :

பிறரை நம்புவதை விட நாà®®் நம்à®®ை நம்பினால் வாà®´்க்கையில் à®®ுன்னேரலாà®®்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
*தொகுப்பு*

T.தென்னரசு,
இரா.கி.பேட்டை ஒன்à®±ியம்,
திà®°ுவள்ளூà®°் à®®ாவட்டம்.
9600423857
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷



🔮செய்திபிà®°ான்ஸ் நாட்டில் ஆக.24 à®®ுதல் 26-à®®் தேதி வரை ஜி7 à®®ாநாடு: சிறப்பு விà®°ுந்தினராக பிரதமர் à®®ோடி பங்கேà®±்பு.

🔮இங்கிலாந்து - ஆஸ்திà®°ேலியா அணிகள் à®®ோதுà®®் ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி டிà®°ாவில் à®®ுடிவடைந்தது.

🔮Water level in Yamuna crosses warning mark; Kejriwal urges people to move to safer places.

🔮India largest SO2 emitter in world: Greenpeace.

🔮RBI Governor: Everything isn’t doomed and gloomy about the economy.

🔮ISRO to inject Chandrayaan 2 into lunar orbit tomorrow.

🔮Ahead of Tokyo, Olympic silver-medalist PV Sindhu’s life in manga strips.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.