நடவடிக்கை எடுக்காத ஆசிரியர் தேர்வு வாரியம்!!! அதிருப்தியில்! 2017 வேதியியல் முதுகலை ஆசிரியர் தேர்வர்கள்! இரண்டாண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற முதலமைச்சர் தனிப்பிரிவின் ஒரே பதில் ஆனால் நடப்பது என்ன? ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இரண்டாண்டுகளாக கூறுகிறார்.
No comments
Post a Comment