நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு விதிமுறைகளில் மாற்றம் - உயர்நீதிமன்றம் உத்தரவு நகல்!
நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு நடைமுறைகளில் மாற்றம் செய்ய இருப்பதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில்
அரசு தலைமை வழக்கறிஞர் தகவல்.
29.06.2019 க்குள்
புதிய விதிமுறைகளை வெளியிட நீதிபதி அறிவுறுத்தல்.
No comments
Post a Comment