Header Ads

Header ADS

JACTTO GEO - தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும்!



ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் குடும்பத்துடன் இந்தமுறை 100 சதவீதம் வாக்களிக்க விரும்புகிறோம். அரசு ஊழியர்கள் இல்லாமல் தேர்தலை நடத்த முடியாது.

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். 

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.