திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 1 ம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக ஏப்ரல் 20 ம் தேதி வேலை நாளாக இருக்கும் என மாவட்ட கலெக்டர் ஆனந்த் அறிவித்துள்ளார்.
No comments
Post a Comment