Header Ads

Header ADS

தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க நீதிமன்றம் தடை..

  • தொடக்கப்பள்ளிதலைமை ஆசிரியர்கள்
நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க நீதிமன்றம் தடை..


  • பதவி உயர்வு பெற்ற தொடக்க பள்ளி தலைமை ஆசிரியரை  நடுநிலை பள்ளி தலைமை  ஆசிரியராக  பணியாற்ற தடை!


Thank to Mr. S. பீட்டர்.
மாவட்ட செயலாளர், சிவகங்கை மாவட்டம்,
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
Cell: +918778491623


உண்மை நிலை👉👉🔥சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி ஒன்றியத்தைச்சார்ந்த திரு.சாது சுந்தரசிங் என்பவர் தொடக்கப்பள்ளி தலைமைஆசிரியராகபணியாற்றி வருபவருக்கு வழக்கம்போல சீனியாரிட்டிபடி நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர் பதவி சிவகங்கை மாவட்டகல்வி அலுவலரின் ஆணைப்படிடிசம்பரில் பெற்றுள்ளார் இந்நிலையில்அதேஒன்றியத்தில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரியும் திரு.பீட்டர் என்பவர் தொடக்கப்பள்ளி தலைமைஆசிரியரைவிட பட்டதாரி ஆசிரியரான நான்Bay band அதிக ஊதியம் பெறுவதால் அரசு ஊழியர் ஒழுங்குபடுத்தும்விதி2015-41 (section)குறிப்பிட்டு தனக்கு பதவி உயர்வு வழங்காமல் தொடக்க பள்ளி தலைமைஆசிரியருக்கு வழங்கப்பட்டுள்ளது எனவே அந்த DEOஆணையை challenge பண்ணி தொடர்ந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் மற்றும்கல்வித்துறைசெயலர் இயக்குநர் DEO ,BEOஆகியோருக்கு நோட்டிஷ் அனுப்பி மதுரைநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது
 
இது தான் உண்மை


இது இவ்இருவருக்குமான வழக்கு பிரச்சனை அதை விடுத்து தொடக்கப்பள்ளி தலைமைஆசிரியருக்கு நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர் பதவி என்பது ஊட்டு பதவி ஆகும்  இவ்வழக்கின்இறுதி தீர்ப்பின் அடிப்படையில் தான் இவர்களின் தனிப்பட்ட வழக்கின்முடிவு தெரியும் எனவே யாரும் இது குறித்து கவலையோ அச்சமோபடத்தேவையில்லை
Click Here - Primary HM to Middle HM Promotion Regards - New Stay Order! (pdf)

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.