TNPSC : குரூப்-1 தேர்வு மே மாதத்திற்கு ஒத்திவைப்பு!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwGoSRUoddduBFK5t_nDDR7Ynn26k-1Cqw-KVn00MaAB0nEJDBinTCJQfXn0GwV5BzUtM127joc5BKP2Xijrd8etskTsFQIjfM6BMTXnbMK87AW6UWDp1NykJ4OwkXMc9fN1d6tbCxommO/s320/tnpsc_logo1.jpg)
மார்ச் 3-ம் தேதி நடைபெறவிருந்த குரூப்-1 முதனிலைத் தேர்வு, மே மாதம் கடைசி வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
பாடத்திட்டம், தேர்வு திட்டம் மாற்றப்பட்டுள்ளதால் தேர்வு எழுத விண்ணப்பித்தோருக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும்
குரூப்-1 முதன்மை எழுத்துத்தேர்வு ஜூலை 2வது வாரம் நடத்தப்படும் எனவும் டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.
No comments
Post a Comment