ஆசிரியர்கள் தகுதித்தேர்வை உடனே நடத்த ஏற்பாடு: அமைச்சர் செங்கோட்டையன் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, January 21, 2019

ஆசிரியர்கள் தகுதித்தேர்வை உடனே நடத்த ஏற்பாடு: அமைச்சர் செங்கோட்டையன்


Related image




ஆசிரியர்கள் தகுதித்தேர்வை உடனே நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


பிப்.15-ம் தேதிக்குள் இந்தாண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.



No comments: