நாகையில் நிவாரண முகாம் நடக்கும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, December 3, 2018

நாகையில் நிவாரண முகாம் நடக்கும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை



நாகை: நாகை மாவட்டத்தில் நிவாரண முகாம் நடக்கும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் நடைபெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்

No comments: