வேலைநிறுத்தம் நம் சட்ட உரிமை - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, December 2, 2018

வேலைநிறுத்தம் நம் சட்ட உரிமை

Related image

 

🔷 *அரசு ஊழியர்கள் பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட அரசியல் சாசன 19(1) a   மற்றும் 19(1)b வழி செய்கிறது*

🔻 *சட்டத்திற்கு புறம்பான போராட்டம், அதில் கலந்து கொள்ள கூடாது என மிரட்டினாலும் vikram tamaskar  வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் படி அரசு ஊழியரின் ஊதியத்தை மட்டுமே பிடித்தம் செய்ய இயலும்*.

🔷 *அது தவிர்த்த பிற நடவடிக்கை எடுத்தால் அரசியல் சாசனத்தின் 226 வது பிரிவின் படி அரசின்  அதிகாரம் செயல்பாட்டை பின்வாங்க செய்ய இயலும்*
 
🔥 *வேலை நிறுத்தம் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டது. ஆனால் ஒழுங்கு நடவடிக்கைகளை மீறியதல்ல என்கிறது அரசியலமைப்பு 19(1) 616 சரத்து*

🔷 *அரசு ஊழியர் வன்முறையில்லாத போராட்டத்தில் ஈடுபட்டால் அவரை பணிநீக்கமோ பனி விலக்கலோ செய்ய கூடாது என்கிறது உச்சநீதிமன்ற பேராணை*
 
*இதற்கும் மேம்பட்ட சக்தியாக 12 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை தன்னகத்தே கொண்ட ஜேக்டோ ஜியோ பேரமைப்பு உள்ளது .

💢  *மத்திய அரசிற்கு இணையான ஊதியத்தை வழங்காது இருப்பது  தமிழக அரசின்  நம்மீதான சுரண்டல்*

🚩 *கோரிக்கைகள் நிறைவேறும்*

🛑 *முதலில் களம் காணுங்கள்*


🔻 *நம் பணிக்காலத்தில் ஒரு முக்கியமான நாள்டிசம்பர் 4*

🔥  *களம் காண்போம் தோழமைகளே. இது நமக்கான போராட்டம்*


No comments: