2009&TET வேலைநிறுத்த போராட்ட கடிதம் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, December 2, 2018

2009&TET வேலைநிறுத்த போராட்ட கடிதம்



வரும் டிசம்பர் 4ஆம் தேதி முதல் நடைபெறவிருக்கும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் நமது 2009& TET போராட்டக் குழுவின் சார்பாக முழுவதுமாக ஒருவர் கூட விட்டுவிடாமல் நமது" சம வேலைக்கு" " சம ஊதியம்" என்ற கோரிக்கைக்காக  அரசாணை பிறப்பிக்கும் வரை நாம் விடப்போவது இல்லை என்பதை அரசுக்கு உணர்த்தும் விதமாக இப்போது இந்த வெளியிட்டுள்ள கடிதத்தை தலைமை ஆசிரியை மூலமாக வட்டார அலுவலத்தில் ஒப்படைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.*

மேலும் 4 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்திட  போதிய கால அவகாசம்  இல்லாத காரணத்தால் 5.12.2018 அன்று காலை சுமார் 11 மணி அளவில் மண்டலம் வாரியாக   *_"சமவேலைக்கு" " சம ஊதியம்"_*
 *என்ற பதாகையை உயர்த்திப் பிடித்து ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் என்பதை ஒருங்கிணைப்பாளர்களிடம் கலந்து பேசிவிட்டு விரைவில் அறிவிக்கின்றோம்.*

*ஒன்றுபட்ட போராட்டம்...!!
*வென்று காட்டும் நிச்சயம்...!!

*2009& TETபோராட்டக்குழு
*மாநில தலைமை*
CLICK HERE- 2009& TET Dec 4 strike LEAVE FORMAT

No comments: