2009&TET போராட்ட குழு சார்பாக கஜா புயல் நிவாரணம் பணமாக வழங்கியவர்கள் விவரம். மொத்த மதிப்பு - 6,55,401 - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, December 2, 2018

2009&TET போராட்ட குழு சார்பாக கஜா புயல் நிவாரணம் பணமாக வழங்கியவர்கள் விவரம். மொத்த மதிப்பு - 6,55,401




*மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தலா 2,000 ரூபாய் வீதம் ரூபாய் 10,000*

*திருச்சி மாவட்டத்தில் உள்ள நமது பொறுப்பாளர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட விபரம்*

1)காஞ்சிபுரம் , திருமதி.ராஜேஸ்வரி 2000
2)காஞ்சிபுரம் திருமதி.உமா  2000
3)உத்தரமேரூர் வட்டாரம் 1100
4) ஈரோடு , அந்தியூர் திருமதி. பஞ்சவர்ணம் 2000
5)அச்சரப்பாக்கம் திருமதி. விமலா 500
6) திருமதி.சீதாலட்சுமி எடப்பாடி 600
7)பெயர் தெரியாத நபர்கள் 300
8)விழுப்புரம் திருமதி. ராஜகுமாரி 1000
9) விழுப்புரம் திருமதி.லதா 1000.
10) திருமதி. அபிராமி (தீட்டாலம்) ₹1000

*கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டாரம்*

1) திருமதி. சசிகலா ரூபாய் 500
2)திரு.கலைச்செல்வன் ரூபாய் 300
3)திருமதி. ஜெயா ரூபாய் 1000
4) திருமதி.கௌசல்யா ரூபாய் 500
5) திருமதி. விஜயலட்சுமி ரூபாய் 200
6)திருமதி. கிருத்திகா ரூபாய் 200
7) திரு.குணசேகரன் ரூபாய் 500
8)திரு.கிருஷ்ணராஜ் ரூபாய் 300

*ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக ரூபாய் 6500*

*திருப்பூர் மாவட்டம்*

1) திருமதி.ஷீலா காங்கேயம் -1000
2) திருமதி.அமுதா ரூபாய் 350
3) திருமதி.எஸ்தர் காங்கேயம் ரூபாய் 350
4)திருமதி.மார்கிரேட் காங்கேயம் ரூபாய் 300

*மதுரை மாவட்டம்*

1)திரு.பக்கிரி சத்துணவு அமைப்பாளர்  மேலச்சக்குடி 2000
2) மதுரை  திருமதி.மீனாட்சி 1000
3) திருமதி.விஜயதாய் மேலச்சக்குடி 500

4) *நாமக்கல், பள்ளிபாளையம்* திருமதி. மகேஷ்வரி 500

*திண்டுக்கல் மாவட்டம்*

5) திரு.ஜெயச்சந்திரன்-திண்டுக்கல் 500

6)திருமதி.ஹேமாமாலினி திண்டுக்கல் 2000
7)திருமதி.மதுமிதா திண்டுக்கல் 500
8)திரு.குமார் திண்டுக்கல் 200
9)திரு.ரத்தினவேல் பாண்டியன் திண்டுக்கல் 1000
10)திரு.கணேச பெருமாள் திண்டுக்கல் 200
11) திரு.ஜோசப் நத்தம் 200
12)திரு.சக்தி நாதன் நத்தம் 500
13)திரு.ஜஸ்டின் நத்தம் 200
14)திரு.ஆரோக்கியராஜ் 200 15)திரு.ஜெயகிருஷ்ணன் குஜிலியம்பாறை 200
16) குஜிலியம்பாறை ஒன்றியம் சார்பாக 600
17)ஒட்டன்சத்திரம் தகரு.லியோ பிரகாஷ் 100

*தேனி மாவட்டம்*

18)திரு.வீரேந்திர பிரபு 500
19) திரு.மாசாணம் 500
20) திருமதி.லக்ஷ்மி பிரபா 500
21)திருமதி.ஜெயராணி 500

22) *கிணத்துக்கடவு வட்டாரம் கோவை* ரூ 5000

23) *சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்* ரூ. 2500

24) *தர்மபுரி மாவட்டம்* 7,500

*வேலூர் மாவட்டம்*

25)திருமதி. பரிதா 1000
26)திருமதி.அம்சவேணி 1000 27)திருமதி.புவனேஸ்வரி 1000
28)திருமதி.பொன் மொழி 1000
29){திருகணேஷ் 1000
30) திரு.உமாபதி 1000
31)திரு.ரமேஷ்குமார் 300
32)திரு.எம் எஸ் சரவணன் 500

*புதுக்கோட்டை மாவட்டம்*

33)திரு.ஜெயக்குமார்  1000
34)திரு.வனராஜன் 1000
35) திரு.சிதம்பரம் 1000 36)திரு.செல்லப்பாண்டி 500

*சேலம் மாவட்டம்*

37)திருமதி.பேச்சியம்மாள் 1001
38)கொளத்தூர் ஒன்றியம் 2000
39)திரு.முத்துக்குமார் 500

*திருச்சி*
40) திரு.மதன் பாபு 2000
41) தொட்டியம் திருமதி. கல்பனா 200

*காஞ்சிபுரம்*
42). திருமதி.பத்மாவதி 1000
43) குன்றத்தூர் திருமதி. மஹாலக்ஷ்மி 500
44) திருமதி. லதா 500
45) திருமதி. சுகப்பிரியா 500

46) *திருவண்ணாமலை மாவட்டம் 5800*

47) *ஈரோடு மாவட்டம்* TN பாளையம் திருமதி. விஜயமணி 500

48) *நீலகிரி மாவட்டம் 2000*

49) நீலகிரி திரு. சங்கர் 1000

50) *கோவை* திரு. ரங்கசாமி 1000

51) *கடலூர்* திரு. ஆர் எஸ் மணிகண்டன் 500
52) *திருச்சி* மருங்காபுரி திரு.ஸ்டாலின் 600
53) *காஞ்சிபுரம்* சித்தாம்பூர் போராளி ஆசிரியை 500
54) *சேலம் நங்கவள்ளி*  2000

55) *கிருஷ்ணகிரி* ஊத்தங்கரை 2000

*மதுரை மாவட்டம்*
56).கள்ளிக்குடி வட்டாரம் திருமதி.பெரியநாயகி ₹1000.

57) *காஞ்சிபுரம் வாலாஜாபாத் ஒன்றியம் 5700*

58) *தர்மபுரி* நல்லம்பள்ளி திரு. சகாதேவன் 500

59) *ஈரோடு சத்தியமங்கலம்* திருமதி.ஜமீலா 500

60) நெமிலி திரு. வெங்கடாசலம் 1000

61) அரக்கோணம் திரு. ஹரிபாபு 1000

62) *வேலூர்  நெமிலி, திமிரி, வாணியம்பாடி நாட்றம்பள்ளி, வாலாஜா கிழக்கு 5,000*

63) *திருப்பூர் மாவட்டம்*

64)பொங்கலூர் 10000
65)பல்லடம் 5000
66)திருப்பூர் வடக்கு 3000
67)ஊத்துக்குளி 3000
68)அவிநாசி 2000

69). *வேலூர்* ஆலங்காயம் ஒன்றியம் திருமதி. குணவதி 500

70) *விழுப்புரம்* திருக்கோவிலூர் திரு.  முருகன் 500
71) *காஞ்சிபுரம்* சித்தாம்பூர் ஒன்றியம் 1100
72) ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் 200

73) *பெரம்பலூர்* ஆலத்தூர் ஒன்றியம் திரு. கொளஞ்சிநாதன் 1000

74) *விழுப்புரம்*  கானை ஒன்றியம் 2500

75) உளுந்தூர்பேட்டை ஒன்றியம் 1700

76) *காஞ்சிபுரம்* அச்சிரபாக்கம் ஒன்றியம் 8100
77)உத்திரமேரூர் ஒன்றியம் 1600
78)உத்திரமேரூர் திருமதி.நிஷா(online) 1000
79)வாலாஜாபாத் காஞ்சிபுரம் மாவட்டம் 300

*நாமக்கல் மாவட்டம்*

80)ஆனந்த்  100
81)பிரியா நாமக்கல் 1000

*மதுரை மாவட்டம்*
கொட்டாம்பட்டி வட்டாரம்
82) திரு. ஈஸ்வரன் 500
83) திருமதி. மணிமாலா 400
84) திருமதி. ரம்யா 400

💰💰💰💰💰💰💰💰💰💰

பணமாக பெற்ற மொத்த தொகை
*₹ 1,53,901*

💵💴💵💷💶💵💴💸💶💵

*செலவு விபரம்*

பெட்சீட் = ₹ 42,150
மெழுகுவர்த்தி = ₹9,821
நாப்கின் = ₹11,280
நைட்டி = ₹26,000
அரிசி = ₹20,850
தார்பாய் = ₹30,060
கவர் = 190
வண்டிக்கு = ₹13,550
(8000+1500+1500+2550)

*மொத்தம் = ₹ 1,53,901.*

🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁

*25/11/2018 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி பாதிக்கப்பட்ட மாவட்ட ஆசிரிய பெருமக்கள் மற்றும் பிற மாவட்டத்திலுள்ள 10 பேர் கொண்ட குழுவால் பெறப்பட்டு, அவர்களால் பொருட்களும் வாங்கப்பட்டு, புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. சென்னையில் மீதமிருந்த ₹73,610/- பணத்திற்கு (ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், மதியத்திற்கு பிறகு தாமதமாக நிதி பெறப்பட்டதாலும், எந்த பொருளும் வாங்க முடியாத காரணத்தினால்) மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளரால் நான்காம் கட்டமாக மீதம் உள்ள தொகைக்கு ஒரு ரூபாய் மீதம் இல்லாமல் பொருட்கள் வாங்கி பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டது.*

*நாமக்கல் மாவட்டம்* பள்ளிப்பாளையம் வட்டாரம் சார்பில் 25/11/2018 அன்றே சென்னையில் ₹30,000 மதிப்புள்ள நிவாரணப் பொருட்களும் சேர்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.(நேற்றைய பதிவில் விடுதல்)

*Total Abstract*

*KAJA STORM RELIEF SENT MATERIALS DETAILS*

🏵 *1st stage by Trichy Team 1,85,000*

🏵 *2nd stage by Namakkal Team 1,50,000*

🏵 *3rd stage @ chennai by Erode, Thiruvallur, Vellore, Dindigul, Namakkal, Cuddalore, Karur.. 1,66,500*

🏵 *3rd stage by all Dist contribution @ chennai (from amount collection) ₹80,291*

🏵 *4th stage from Madurai ₹73,610*

💷💵💷💵💷💴💶💷💵💶

*Total value.. 6,55,401*

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

*✒✒ 2009 & TET மாநில போராட்டக்குழு.*

No comments: