FLASH NEWS: கனமழை - நாளை 19.11.2018 விடுமுறை அறிவிப்பு!!! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, November 18, 2018

FLASH NEWS: கனமழை - நாளை 19.11.2018 விடுமுறை அறிவிப்பு!!!

*நாகை மாவட்டம்  பள்ளி கல்லூரி நாளை விடுமுறை
 
*புதுக்கோட்டை மாவட்ட பள்ளி -கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு ..புயல் மீட்பு பணியின் காரணமாக ...




* மயிலாடுதுறை கோட்டத்தில் நிலைமைகேற்ப தலைமை ஆசிரியர்கள் முடிவு எடுக்கலாம்


* நாகை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை வேதாரண்யம், கீழ்வேளூர், திருக்குவாளை தாலுகாவிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

No comments: