கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு. முன்னதாக அரசு பள்ளிகள் விடுமுறை அறிவித்துள்ளநிலையில் சில தனியார் பள்ளிகள் செயல்படுவதாக எழுந்த புகாரை அடுத்து ஆட்சியர் முறையாக விடுமுறை அறிவிப்பு செய்தார்.
No comments
Post a Comment