அரியலூரில் ஆசிரியர்களுக்கான ஆங்கில phonetic method இலவச பயிற்சி
நாள்
-
15.09.2018 சனிக்கிழமை
நேரம் -
காலை 9.00 மணி முதல் 12.30 மணி வரை.
இடம்
-
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, மாவட்ட அலுவலகம், பெருமாள் கோவில் தெரு, GR மண்டபம் எதிரில், அரியலூர்
🥀தொடங்கி வைத்து
சிறப்புரை :
முனைவர் திரு. அ.புகழேந்தி
முதன்மை கல்வி அலுவலர், அரியலூர் மாவட்டம்
🥀கருத்துரை:
திருமதி.செ.செல்வம்
மாவட்ட கல்வி அலுவலர்,அரியலூர்.
🥀தலைப்பு
ஆசிரியர்களுக்கான ஆங்கில உச்சரிப்பு ( phonetic) பயிற்சி via Read English Book.
அனைவருக்கும் வணக்கம்.
👉கடந்த ஜூலை மாதம் திருச்சிராப்பள்ளியில் மாணவர்களுடைய ஆங்கில மொழியை வாசிக்கும் திறனை மேம்படுத்த Read English Book திரு. கு.செல்வக்குமார் அவர்களால் வெளியிடப்பட்டது.
👉இந்த புத்தகம் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
👉கிட்டத்தட்ட 32 மாவட்டத்திற்கும் இந்த புத்தகமானது மாணவர்களுக்கு சென்று மாணவர்களின் வாசிப்புத்திறன் மேம்பட பயன்படுகிறது.
👉நாமும் பயன் பெறும் வகையில் இடத்தில் Read English Book புத்தகத்தை தயாரித்த திரு. கு.செல்வக்குமார் அவர்களை வைத்து ஆசிரியர்களுக்கு Phonetic method பயிற்சி வழங்க ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
👉எனவே கற்றுக் கொள்ள வேண்டிய விருப்பமும் ஆர்வமும் உள்ள அனைத்து ஆசிரியர்களும்
கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
👉அனுமதி இலவசம். தேவை உங்கள் பங்களிப்பு மட்டுமே...
👉வர விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும்.
9443603066
Read English
Book புத்தகம் பயிற்சி இடத்தில் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments
Post a Comment