நமது பாரம்பர்ய பண்டங்களின் ஏழு நாள், ஏழு சுவை - குழந்தைகளுக்கு!!! Exclusive Deal
நமது
பாரம்பர்ய பண்டங்களின் சிறப்புகளைப் பற்றியும், அவற்றை நாம் தொடர்ந்து பயன்படுத்துவதன் முக்கியத்துவம் பற்றியும் நிறைய விஷயங்களைக் கேட்டும் பார்த்தும் வருகிறோம். இன்று பள்ளிக்கும் சரி
வீடுகளிலும் சரி குழந்தைகளுக்கான தினசரி பண்டங்களை வெகுவாக கடையில் வாங்கித் தான் கொடுத்தாக வேண்டியுள்ளது.
நமது பாரம்பர்ய பண்டங்களின் சிறப்புகளைப் பற்றி அதிகம் நாம் அறிந்திருந்த போதும் தினசரி அதனைப் பின்பற்றி குழந்தைகளுக்கு செய்து தருவது என்பது மிகவும்
கடினமானதாக இருக்கிறது. எனவே வீட்டில் சில பண்டங்கள் தயார் செய்தாலும், சிற்றுண்டிகளை வெகுவாக கடைகளில் அல்லது பேக்கரியில் வாங்கித்தான், பள்ளிக்கும் சரி, மாலை வீட்டிலும் சரி தர வேண்டியுள்ளது. இது இன்றைய நடைமுறைச் சிக்கல்.
பேக்கரி, மற்றும் கடைகளில் உள்ள பண்டங்கள் பார்மபரிய முறையில் செய்யப்படுபவை அல்ல. அதே போல் நிறைய கலப்படம் இருக்கவும் வாய்ப்புள்ளது. பெரும்பாலும் மைதா, வெள்ளைச் சக்கரை, கொண்டு செய்யப்படும் பொருட்கள் தான் அதிகம் கிடைக்கிறது.
எனவே நாம் நமது குழந்தைப் பருவத்தில் ருசித்த இலந்தை அடை, அதிரசம் போன்ற நம் உடலுக்கு உகந்த நம்ம ஊர் பண்டங்கள் தரமான முறையில் கிடைப்பது குறைந்து கொண்டே வருகிறது.
குழந்தைகளுக்குத் தரமான பண்டங்கள் தர ஒரு நல்ல யோசனை!
குழந்தைகளுக்கு தினசரி தரமான பண்டங்கள் தருவதென்றால் ஒரு நாலைந்து குடும்பங்கள் சேர்ந்து ஆளுக்கொரு பண்டமாக வாரத்திற்கு ஒரு முறை தயார் செய்து அதனை அனைவரும் பகிர்ந்து தினசரி நல்ல பண்டங்களை குழந்தைகளுக்குத் தரலாம்.
அல்லது நம்ம ஊரின் பாரம்பர்ய பண்டங்கள் அனைத்தையும் தேடித் தேடி ஒரே இடத்தில் அனைவரும் வாங்கி பயனடையும் வகையில் விற்பனை செய்யும் ‘நேட்டிவ் ஸ்பெஷல்’ இணையத்தின் ஏழு நாள் குழந்தைகள் பேக்கினை வாங்கிப் பயன்பெறலாம்.
அதென்ன ஏழு நாள் குழந்தைகள் பேக்?
நீண்ட தேடலுக்குப் பின்னர் குழந்தைகள் தினசரி உண்பதற்கு சரியான பண்டங்களை தேர்வு செய்து அதில் குறிப்பிட்ட பண்டங்களை அவர்களின் ருசிக்காக இணைத்து நல்லதொரு கலவையாக நம்ம ஊரு பாரம்பரிய பண்டங்களை தனது ஏழு நாள் குழந்தைகள் பேக்கில் டெலிவரி செய்கிறது நேட்டிவ்ஸ்பெஷல்.
எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டும் என்றால் திங்கள், செவ்வாய், புதன் என ஒவ்வொரு நாளுக்கும் ஒரு பேக் இருக்கும். ஒரு நாள் அதிரசம், முறுக்கு மற்றொரு நாளைக்கு சீடை, கருப்பட்டி மைசூர்பாக் என தரமான பாரம்பரிய பண்டங்கள் இருக்கும்.
இந்த
ஏழு நாள் பேக்கினை வாங்கினால் அதிலுள்ள திங்கள் பாக்கெட்டை எடுத்து நமது பிள்ளைகளுக்கு திங்கள் கிழமை
அன்று கொடுத்துவிடலாம் இது போன்று ஏழு நாளும் எளிமையாக நமது குழந்தைகளுக்கான தரமான பண்டங்கள் கொடுக்கலாம். இப்போதே ஆர்டர் செய்ய, இங்கே செல்லவும்:
விகடன் வாசகர்கள் NSVIKATAN எனும் டிஸ்கவுன்ட் கோட்-ஐப் பயன்படுத்தி 10% தள்ளுபடியைப் பெறலாம்!
No comments
Post a Comment