விழா முன்பணம் உயர்த்தி வழங்க கோரிக்கை
பண்டிகைக்காக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ .5,000 ரூபாய் விழா முன்பணமாக வழங்கப்படும்.மாதம் ரூபாய் 500 வீதம் பிடித்தம் செய்யப்படும் . தற்போது விலைவாசி உயர்வு காரணமாக விழா முன்பணம் ரூ 5000 லிருந்து ரூ .15,000 மாக உயர்த்தி வழங்க வேண்டும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.....
No comments
Post a Comment