Header Ads

Header ADS

தேர்தல் பணி எதிர்த்து ஆசிரியர்கள் வழக்கு




தேர்தல் ( BLO ) பணியை எதிர்த்து திருவாரூர் மாவட்ட நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஐகோர்ட்டில் வழக்கு. மனுவை நேற்று விசாரித்த மாண்புமிகு நீதிபதி.ஆர் மகாதேவன் அவர்கள் மனுவுக்கு மாநில தேர்தல் ஆணையமும்  தமிழக அரசும் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டார்...


*_தினமலர் ,திருச்சி,  செய்தி பக்கம் 7 இல்_

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.